home

புகைபட பதிவுகள்

என்னை பற்றி சில துளிகள்

My photo
jaffna kopay, hindu, Sri Lanka
என் உள்ளத்தில் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை உயிர் கொடுத்து களம் அமைத்து என்றோ ஒரு நாள் அதை வெளி கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை .அந்த வகையில் எனக்கும் மட்டும் அல்லாது என்னை போன்ற படைப்புக்களை வளங்க ஆர்வமுள்ள அனைவரிற்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது படைப்புகளை பிரசுரிப்பதில் மகிழ்வடைகிறேன். சி.ரவிச்சந்திரன்

Total Pageviews

Saturday, February 18, 2012

என்னை உணர வைத்த முக புத்தகம்

என்னை உணர வைத்த முக புத்தகம்

முன் பின் தெரியாதவளுடன் உனக்கு என்ன பேச்சு _இது அம்மா பேச்சு

முகம் தெரியாதவளுடன் உனக்கு என்ன பேச்சு-இது அப்பாவின் பேச்சு

முகவரி தெரியாதவளுடன் உனக்கு என்ன பேச்சு-இது நண்பன் பேச்சு


ஆனாலும் தெரியவில்லை அவர்களிற்கு "உண்மையான நட்புக்கு இது எதுவுமே தேவையில்லை" என்று