home

புகைபட பதிவுகள்

என்னை பற்றி சில துளிகள்

My photo
jaffna kopay, hindu, Sri Lanka
என் உள்ளத்தில் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை உயிர் கொடுத்து களம் அமைத்து என்றோ ஒரு நாள் அதை வெளி கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை .அந்த வகையில் எனக்கும் மட்டும் அல்லாது என்னை போன்ற படைப்புக்களை வளங்க ஆர்வமுள்ள அனைவரிற்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது படைப்புகளை பிரசுரிப்பதில் மகிழ்வடைகிறேன். சி.ரவிச்சந்திரன்

Total Pageviews

Friday, February 17, 2012


உனக்கு கடிதம் எழுதும்போது 
பக்கங்கள் தீர்ந்த சமையத்தில் 
என் மீதி பேச்சுக்கள் 
முற்றுப் புள்ளியாகின்றன... 

ஆனால் நீயோ... 
அந்த கடிதங்களை 
மதிப்பதே இல்லை..!